tag:blogger.com,1999:blog-7860892170271061185.post3407555955740993309..comments2019-03-23T20:16:32.464+05:30Comments on சாம் தாத்தாவின் அலப்பறைகள்!: டர்ரா...? டரியலா...?சாம் தாத்தாhttp://www.blogger.com/profile/06908448506141545242noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7860892170271061185.post-64603249047373065072010-04-01T12:25:18.678+05:302010-04-01T12:25:18.678+05:30cheena (சீனா) said...
//அன்பின் சாம் அண்ணே//
தப்பு...cheena (சீனா) said...
//அன்பின் சாம் அண்ணே//
தப்பு. தப்புன்னா தப்புதான். பின்னே நண்பரைப் போய் எப்பிடி நீங்க அண்ணே-ன்னு அழைக்கலாம்?

"வாடா! போடா! இல்லாட்டி... மதுரைக் கெட்ட வார்த்தை" ஏதானும் சொல்லி திட்டுனாக்கூட தாங்கிக்குவேன்.

அண்ணே-ன்னு மாத்திரம் தயவு பண்ணி கூப்பிடாதீங்க.

நீங்க எப்பவுமே என்னுடைய பிரியமுள்ள நண்பர் மட்டுமே.

//உடம்பப் பாத்துக்கிட்டு தொடர்ந்து வாங்க - ஏதாச்சும் உடல் பிரச்சனைன்னா ஒரு மெயில் அனுப்புங்களேன் - எத்தினி பேரு கவலைப்படறோம் - காணோமேன்னு துடிக்கிறோம் இல்லையா = மெயில் அனுப்பலேன்னா ஆமா சொல்லிப்புட்டேன் //

ஆஹா! அன்பின் உத்தரவு. அப்படியே ஆகட்டும்.சாம் தாத்தாhttps://www.blogger.com/profile/06908448506141545242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860892170271061185.post-20608866525340273592010-03-29T08:47:29.421+05:302010-03-29T08:47:29.421+05:30அன்பின் சாம் அண்ணே
மிக்க மகிழ்ச்சி - மீண்டும் வந...அன்பின் சாம் அண்ணே

மிக்க மகிழ்ச்சி - மீண்டும் வந்ததற்கு

டர்ரா டரியலா - பாத்துக்க்லாம் வாங்க - உடம்பப் பாத்துக்கிட்டு தொடர்ந்து வாங்க - ஏதாச்சும் உடல் பிரச்சனைன்னா ஒரு மெயில் அனுப்புங்களேன் - எத்தினி பேரு கவலைப்படறோம் - காணோமேன்னு துடிக்கிறோம் இல்லையா = மெயில் அனுப்பலேன்னா ஆமா சொல்லிப்புட்டேன் அண்ணேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860892170271061185.post-72759138922970752452010-03-29T07:57:44.185+05:302010-03-29T07:57:44.185+05:30வந்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா.
//நான் ஒரு காரியத்...வந்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா.

//நான் ஒரு காரியத்திற்காகத் திட்டிக் கொண்டிருந்தேன்.//

அண்ணன் தானே திட்டறீங்க. நல்லா திட்டுங்க. வாங்கிக்கறேன்.

நீங்க சொல்லியிருக்க காரணத்துக்காக கட்டாயம் நடவடிக்கை எடுக்கிறேன்.

(அண்ணன் சொல்லி தம்பி செய்யாமப் போவானா? பின்னே என்னையும் ஒரு மனுசனா மதிச்சு சொல்லி இருக்கீங்களே.)

//டாக். கந்தசாமியும் ஒரு வேளை (உங்கள் தலைப்புக்காக) உங்களைத் திட்டலாம்னு நினைக்கிறேன்...//

ஆஹா..! நல்லா திட்டட்டும். இதெல்லாம் நமக்குப் புதுசா. என்ன? எவ்வளோ செஞ்சிருக்கோம். இத செய்ய மாட்டமா?
ஹி! ஹி! (இந்த உடம்புல நல்ல ரத்தம் ஓடுதுங்கறீங்க?) :-)சாம் தாத்தாhttps://www.blogger.com/profile/06908448506141545242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860892170271061185.post-27734608078187015332010-03-28T09:50:47.574+05:302010-03-28T09:50:47.574+05:30சத்தம் ஒண்ணையும் காணோமேன்னு உங்களை நான் ஒரு காரிய...சத்தம் ஒண்ணையும் காணோமேன்னு உங்களை நான் ஒரு காரியத்திற்காகத் திட்டிக் கொண்டிருந்தேன். பார்க்க...

டாக். கந்தசாமியும் ஒரு வேளை (உங்கள் தலைப்புக்காக) உங்களைத் திட்டலாம்னு நினைக்கிறேன்...

ஏதோ இப்பவாவது பீனிக்ஸ் மாதிரி வந்தமைக்காக நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com